ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை அங்கு நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்துகொண்டார்.