Nov 2, 2019, 11:14 AM IST
தெலுங்கானா :சூரியாபேட்டையில் உள்ள தொகராய் என்னும் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை திருமண அழைப்பு ஒன்று நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை அழைப்பிற்க்காக பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யவில்லை என மது போதையில் இருந்த மாப்பிள்ளை வீட்டார் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.