விசாகப்பட்டினத்தில் திடீரென கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்; கொத்து கொத்தாக அள்ளிச்சென்ற மக்கள்

விசாகப்பட்டினத்தில் திடீரென கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்; கொத்து கொத்தாக அள்ளிச்சென்ற மக்கள்

Published : May 29, 2023, 03:32 PM IST

ஆர்ப்பரித்து வந்த கடல் அலையுடன் சேர்ந்து லட்சக்கணக்கான மீன்கள் விசாகப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நேற்று மாலை வழக்கம் போல் விசாகப்பட்டினம் அருகே கடலில் அலைகள் காணப்பட்டன. இந்த நிலையில் சற்று நேரத்தில் அலைகள் வேகம் எடுத்து ஆர்ப்பரித்து  வந்து கரையைத் தொட்டு சென்றன. அந்த அலைகளில் கடலில் இருந்து அடித்து வரப்பட்ட லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கி துள்ளி குதித்து துடித்து கொண்டிருந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான மீன்கள் துள்ளி குதிப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

அதே நேரத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மீன்களை அலைகள் இழுத்து வந்து கடற்கரையில் கொட்டி  சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சம்பவத்தின் பின்னால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு ஏதேனும் இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!