கேரளாவின் முதல் திருநங்கையர் கல்யாணம்! காதலர் தினத்தில் மனம்முடித்த திருநங்கை ஜோடி!

Feb 15, 2023, 11:21 AM IST

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தவர்கள் காதலர் தினத்தில் கரம் கோர்த்தனர்.  திருநங்கைகளான பிரவீனும், ரிஷானாவும் திருமணத்தின் மூலம் இணைந்தனர். பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்த பிரவின்நாத் பாடிபில்டர், கேரளாவின் கோட்டக்கல்லைச் சேர்ந்த ரிஷானா ஐஷு மிஸ் மலபார் பட்டத்தை வென்றவர்.