Karnataka Rain : கர்நாடக கடலோர பகுதிகளில் கனமழை - ரெட் அலர்ட்!

Karnataka Rain : கர்நாடக கடலோர பகுதிகளில் கனமழை - ரெட் அலர்ட்!

Published : Jul 05, 2022, 02:39 PM IST

கர்நாடக மாநிலத்தில்  கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது அடுத்த மூன்று தினங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதால் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது 

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறிப்பாக கடலோர கர்நாடகா மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உடுப்பி மற்றும் மலைநாடு பகுதிகளான சிவமொகா, சிக்கமகளூரு,  மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது அடுத்த மூன்று தினங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதால் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனைத்தொடர்ந்து தட்சிண கன்னடா சிக்கமகளூரு  உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more