Aug 29, 2019, 3:00 PM IST
ஒரு நாள் அனைத்து அணு ஆயுதங்களும் அகற்றப்படும் என்பது ஐ.நாவின் நம்பிக்கையாகும். அதுவரை, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் உலகம் செயல்படுவதால், அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது ஏன்பதை அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் உணர்த்தகிறது