Watch : இந்தியாவின் முதல் மாற்று எரிபொருள் கொண்ட பேருந்து! - புனேவில் வெள்ளோட்டம்!

Aug 23, 2022, 6:31 PM IST

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்து சேவையை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். மலிவான, தூய்மையான எரிசக்தியில் இயங்கக்கூடிய வகையில் முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பில் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.