இந்தியாவில் சுற்றுலாத்துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்தியாவில் சுற்றுலாத்துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

Published : Aug 14, 2023, 08:24 PM IST

இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் அத்துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன

இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளது என்பதை அத்துறையில் அதிகரிக்கும்  வேலைவாய்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜூன் 2022 முதல் 2023 வரை அந்த துறையில் வேலை வாய்ப்புகள் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-2020இல் 60 சதவீதம் சரிவு, அடுத்த ஆண்டு 7 சதவீதம் சரிவு உள்ளிட்டவற்றில் இருந்து அத்துறை மீண்டுள்ளது, குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more