Feb 19, 2023, 11:08 AM IST
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள் அகோல் கிராமத்தில் நடந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுத் திருமணத்தின்போது 100, 500 ரூபாய் நோட்டுகள் மாடியிலிருந்து வீசப்பட்டன. மழை போல கொட்டிய பணத்தை எடுத்துச் செல்ல அந்த வீட்டின் முன் மக்கள் பெரும் கூட்டமாகத் திரண்டனர்.