Watch : பீகார் அரசு அதிகாரி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்!

Aug 27, 2022, 6:04 PM IST

பீகார் அரசு அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் கண்காணிப்பு புலனாய்வு அமைப்பு (விஐபி) நடத்திய சோதனையில் ரூ.4 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது. கிஷன்கஞ்சில் உள்ள கேஷியர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், சஞ்சய் குமார் ராயின் பாட்னா வீட்டில் இருந்து சுமார் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.