இடைத்தேர்தல்: முதல்வர் யோகி ஆதித்யநாத் சூறாவளி தேர்தல் பிரசாரம்!

Published : Nov 16, 2024, 05:41 PM IST

உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு புல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இடைத்தேர்தலில் முதல்வர் யோகியின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. புல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, கான்பூரில் உள்ள சிசாமாவ் என்ற இடத்தில் மாபெரும் ரோட் ஷோ நடைபெற்றது. இதில் மகிளா மோர்ச்சாவைச் சேர்ந்த 500 பெண்கள் பங்கேற்றனர். பிறகு முதல்வர் யோகியின் பொதுக்கூட்டம் அலிகார் மாவட்டத்தின் கைர் சட்டமன்றத் தொகுதியில் மாலை 3 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற்றது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more