ஆக்ரோஷத்தில் காரை தூக்கி பந்தாடிய காளை.. சாலையில் நடந்த பரபரப்பு வீடியோ..!

Nov 8, 2019, 1:31 PM IST

பீகார் : ஹஜிபூர் மார்க்கெட் பகுதியில் காளை ஒன்று திடீரென ஆக்ரோஷமாகி கார் ஒன்றை கொம்பால் முட்டி தூக்கியது இதனை கண்ட சிலர் காளையின் மீது தண்ணீரை ஊற்றி விரட்ட முயற்சிக்கின்றனர்.