Watch : தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்களை காலில் விழ வைத்த பாஜக அமைச்சர்!
Apr 20, 2023, 6:05 PM IST
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி, பாஜக தொண்டர்களை தனது காலில் விழ வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.