Ayodhya Ram Mandir - நீடித்த நிலைத்தன்மை கொண்ட உறுதியான கட்டுமானம்! - இது வழக்கமான கட்டிடம் அல்ல!

Published : Jan 04, 2024, 02:17 PM ISTUpdated : Jan 17, 2024, 10:33 AM IST

Ayodhya Ramar Temple | அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் சேத்தன், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர் உடனான நேர்காணலின் போது, தனித்துவமான கட்டுமான பாணி, குறிப்பாக கல் செதுக்குதல் மற்றும் சிற்பம் குறித்து விவரிக்கிறார்.
 

அயோத்தியில் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர் சேத்தன் கூறுகையில், “ராமர் கோயில் கட்டும் பாணி, குறிப்பாக கல் செதுக்குதல் மற்றும் சிற்பம் எனக்கு முற்றிலும் புதியது. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் உடன் பணிபுரியும் சேத்தன், கோவில் கட்டுமானத்தில் தானும் ஒரு பகுதியாக இருந்த அனுபவத்தை விவரிக்கிறார்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!