Annamalai : இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 13,764 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உள்ளன. 1998ஆம் ஆண்டு வெளியான அரசாணையில் 50 சதவீத்திற்கும் மேல் சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கை கூடாது என்று குறிப்பிடப்பட்டது. அதே தீர்ப்பை தான் உயர்நீதிமன்றமும் வழங்கியது. ஆனால் இந்த 13,764 சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை. ஆனால், தமிழகத்தில் கிட்டத்தட்ட 478000 ஏக்கர் கோயில் நிலங்கள் யாவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் ஏக்கர் நிலங்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.