Watch : கடைக்காரர் கண் இமைக்கும் நேரத்தில் 2 தங்க செயினை ஆட்டைய போட்ட பாட்டி! சிசிடிவி -யில் சிக்கிய திருட்டு

Watch : கடைக்காரர் கண் இமைக்கும் நேரத்தில் 2 தங்க செயினை ஆட்டைய போட்ட பாட்டி! சிசிடிவி -யில் சிக்கிய திருட்டு

Published : Jun 03, 2023, 12:38 PM IST

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள செம்மபாடு பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவல்லரி ஒன்றில் நகை வாங்குவது போல் நாடகமாடி வந்த மூதாட்டி ஒருவர் கடைக்காரர் அயர்ந்த நேரத்தில் இரு தங்க செயினை கைக்குள் மறைத்து திருடியுள்ளார்.
 
பின்பு அங்கிருந்து எதுவும் வாங்காமலும் சென்றுள்ளார். அவர் போன பின்பு தான் இரு செயின்கள் திருட்டு போனதும், சிடிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மூதாட்டி திருடுவதும் பதிவாகிருந்தது . பின்பு கடை உரிமையாளர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டி செயின் திருடும் சிசிடிவி காட்சிகளின் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more