Blue whale | ஆந்திர மேகவரத்தில் கரை ஒதுங்கிய நீலத்திமிங்கலம்!

Jul 28, 2023, 2:03 PM IST

 

ஆந்திர பிரதேசம், ஶ்ரீகாகுளம் மாவட்டத்தில் மேகவரம் கடற்கரை பகுதியில் ஒரு நீலத்திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது. சுமார 25 அடி நீளமும், 5 டன் எடையும் கொண்ட அரிய வகை திமிங்கலம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஏராளமான மக்கள் திமிங்கிலத்தை காண வந்து செல்கின்றனர்.