Viral : பிளாஸ்டிக் பக்கெட்டில் கிடந்த இளம் பிஞ்சு! சிசுவின் உயிரைக் காக்க ஓடோடிச் சென்ற காவலர்கள்!

Apr 5, 2023, 12:09 PM IST

கேரளா - செங்கண்ணூர் : பிளாஸ்டிக் பக்கெட்டில் கைவிடப்பட்ட பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை. உயிரைக் காப்பாற்ற பக்கெட்டுடன் மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்ற காவலர்கள். தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது