Jul 21, 2022, 10:34 AM IST
ரயில்வே கிராஸின் ஒன்றில் வாகன பயனிகள் காத்திருக்க ஒருவர் மட்டும் ரயில் மறித்து ஓடுகிறார். அப்போது, ரயில் அவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் வீர் சிங் என்றும், அவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.