Watch : மணப்பெண்ணும், தந்தையும் வாசித்த செண்டை மேளம்! களைகட்டிய திருமண வைபோகம்!

Dec 27, 2022, 2:55 PM IST

கேரள மாநிலம் குருவாயூரில் ஒரு திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் தந்தை ஒரு செண்டை மேள வாசிப்பாளர் என்பதால் அவர் தன் குழுவுடன் செண்டை மேளம் வாசித்தார். வாசிப்பின் முடிவில் மணப்பெண்ணும் கலந்துகொண்டு செண்டை மேளம் வாசித்தார். திருமண வைபோகம் களைகட்டியது.