Exclusive : உடற்பயிற்சி நிலையங்களில் மாரடைப்பு! Fastrack மோகம் தான் காரணம்! - வினோத் லோகநாதன் கருத்து!

Published : Apr 03, 2023, 12:02 PM IST

 

உடற்பயிற்சிக்கு Steroids மருந்துகள் பயன்படுத்தலாமா..? Gym Trainer வினோத் லோகநாதன் ஏசியாநெட் தமிழுக்கு கொடுத்த சிறப்பு நேர்காணல்

 

உடற்பயிற்சி நிலையங்களில் நிகழ்ந்த சமீபத்திய மரணங்கள் குறித்து உடற்பயிற்சியாளர் வினோத் லோகநாதன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். மாரடைப்பு நிகழ்வதற்கான காரணங்கள், எந்த வயதில் இருந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஸ்டீராய்டு என்றால் என்ன என்பது குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொ்ண்டுள்ளார். Fastrack மோகம் தான் மாரடைப்புக்கு காரணம் என்றும் வினோத் லோகநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Exclusive : உடற்பயிற்சி அதிகமா செய்தால் #HeartAttack வருமா..? Gym Trainer வினோத் லோகநாதன் பேட்டி