Viral : முடிவுக்கு வந்த ஃபிஃபா உலக்கோப்பை! மெஸ்ஸி கட்டவுட் இறக்கம்!

Published : Dec 20, 2022, 12:19 PM IST

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒருவழியாக நிறைவுபெற்றது. கேரளமக்கள் கோலாகலமாக கொண்டாடி வந்தனர். அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்றதைத்தொடர்ந்து, வீரர் மெஸ்ஸியை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி கேரளாவில் வைக்கப்பட்டிருந்த மெஸ்ஸியின் கட்டவுட்டை இறக்கி கேக்வெட்டி கொண்டாடினர்