சிம்புதேவன் ஸ்டைலில்.. அரசியல் நையாண்டி - வியக்க வைக்கும் Boat பட மேக்கிங் Video!

Ansgar R |  
Published : Jul 29, 2024, 11:16 PM IST

Boat Making Video : இன்னும் சில தினங்களில் பிரபல இயக்குனர் சிம்பு தேவனின் இயக்கத்தில், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள "போட்" திரைப்படம் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகத்திற்கு "இம்சை அரசன் 23ம் புலிகேசி", "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்" மற்றும் "புலி" போன்ற முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட "பீரியட்" திரைப்படங்களை கொடுத்து அசத்தியவர் தான் இயக்குனர் சிம்பு தேவன். அதேபோல யார் மனதும் புண்படாதவாறு நையாண்டி செய்யும் வசனங்கள் நிறையவே சிம்பு தேவனின் திரைப்படங்களில் அமைய பெற்றிருக்கும். 

அந்த வகையில் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாம் உலகப்போரில் இருந்து தப்பிக்க கடலுக்குள் செல்லும் பல்வேறு குணாதிசயங்கள் உள்ள மனிதர்களுக்கு இடையே நடக்கும் விஷயத்தை, கடலின் நடுவில் வைத்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த போட்.

முழு வீச்சில் அந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து வருகிறது, இதற்கிடையில் அந்த திரைப்படம் உருவான விதம் குறித்து, அப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பேசியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more