Oct 31, 2019, 1:52 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் ஒன்று பாண்டியன் ஸ்டோரி இந்தத் தொடரின் நான்கு கதாநாயகர்களில் ஒருவர் குமரன் இவர் அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்க்காக தனது ஆதங்கத்தை தேம்பி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.