Valli Mayil Teaser: பெண் பத்திரிகையாளர்கள் ஒன்று கூடி வெளியிட்ட விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' டீசர்!

Published : Nov 28, 2023, 05:58 PM IST

விஜய் ஆண்டனி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'வள்ளி மயில்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

விஜய் ஆண்டனி கடைசியாக அக்டோபர் 6, 2023 அன்று வெளியான 'ரத்தம்' படத்தில்  நடித்தார். இதை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வள்ளி மயில்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக  ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அரந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசரை... பெண் பத்திரிகையாளராகள் ஒன்று கூடி வெளியிட்டுள்ளனர்.


திண்டுக்கல், கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, கொடைக்கானல், தேனி, காரைக்குடி மற்றும் பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் எண்டெர்டைனராக உருவாகியுள்ளது. இந்த படத்தை நல்லு சாமி பிச்சர்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more