
அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி, இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் . இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு பிரசாரத்திற்கு செல்வேன் . இரட்டை இலை மீதும், புரட்சித் தலைவர் மீதும் நடிகர்களுக்கு எப்போதுமே பாசம் உள்ளது, கமல், கேப்டன் ஆகியோர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன் ஆனால் என்றுமே அவர்கள் என் கட்சிக்கு வாருங்கள் என்று சொன்னதில்லை, அரசியலில் யாரும் யாரையும் கார்னர் செய்ய முடியாது, ஒவ்வொருவருக்கும் வட்டமும், ரசிகர்களும் உள்ளனர், ஆகவே ஒருவரை கார்னர் செய்ய முடியாது, அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி, இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன்" என கூறினார்.என மதுரையில் நடிகர் வையாபுரி பேட்டி