இன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.