இதுதாண்டா அதிர்ஷ்டம்கிறது... நடுரோட்டில் பிச்சையெடுத்த பெண் வீட்டு வாசலில் ஹிந்தி திரையுலகமே தவம் கிடக்கும் வீடியோ..!

Sep 5, 2019, 5:19 PM IST

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மையா, தனது புதிய படமான HAPPY HARDY AND HEER என்ற படத்தில் ராணுவின் குரலில் புதிய பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ராணுவை  பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், சல்மான் கான் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களுக்கு பாட உள்ளர் 
ராணுவின் குரல் நாடு முழுவதும் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில் தங்களது படங்களில் அவரை பாட வைப்பதற்கு, பாலிவுட் திரையுலக தயாரிப்பாளர்கள் போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது.