முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாடி பாலாஜி கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாடி பாலாஜி கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ்

Published : May 26, 2023, 12:37 PM IST

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் பிறந்தநாளுக்கு திரைப்பட நடிகர் தாடி பாலாஜி வீடியோ காலில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேரடி பார்வையில் அறுவை சிகிச்சை பெற்ற திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சார்ந்த சிறுமி டான்யா பிறந்தநாளுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தொலைபேசியில் வீடியோ கால்  மூலம் டான்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்

வாழ்த்துக்களை கூறிய நடிகர் தாடி பாலாஜி உனக்கு என்ன பிடிக்குமோ அது என்னிடத்தில் கேள் அதை வாங்கி வருகிறேன் என்று தெரிவித்தார் அதற்கு சிறுமி டான்யா எனக்கு பிரியாணி மிகவும் பிடிக்கும் என்று கூறினார் உனக்கு பிடித்ததை நானே நேரில் வந்து வாங்கி தருகிறேன் என  நடிகர் தாடி பாலாஜி சிறுமியிடம் கூறினார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மட்டுமே நலம் விசாரித்த நிலையில் தற்போது சினிமா வட்டாரத்தில் நடிகர் தாடி பாலாஜி சிறுமி டான்யாவிடம் பேசி உனக்கு பிடித்ததை நேரில் வந்து வாங்கி தருகிறேன் என்று கூறியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தான்யாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
03:29கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி