விஷால் - சிம்புவுக்கே கல்யாணம் ஆகிடுமா? முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள 'காபி வித் காதல்' ட்ரைலர் இதோ..!

Published : Sep 26, 2022, 06:25 PM IST

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் 'காபி வித் காதல்' அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் திரைப்படங்களை இயக்கம் சுந்தர்.சி தற்போது மல்டி ஸ்டார் படமாக 'காபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக நடிகர் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று பேர் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அமிர்தா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா ஆகியோரும், முக்கிய கதாபாத்திரத்தில் டிடி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த பட்டாடை அவ்னி சினிமாக்ஸ் - குஷ்பூ சுந்தர் & பென்ஸ் மீடியா - ஏசிஎஸ் அருண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்... இந்த படத்தின் கலர் ஃபுல் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more