சிம்பு மீது அவதூறு பரப்பிய ப்ளூ சட்டை மாறன்! செருப்பு மாலை அனுவித்து புதுவை STR ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பு!

சிம்பு மீது அவதூறு பரப்பிய ப்ளூ சட்டை மாறன்! செருப்பு மாலை அனுவித்து புதுவை STR ரசிகர் மன்றத்தினர் எதிர்ப்பு!

Published : Sep 22, 2022, 07:07 PM IST

நடிகர் சிலம்பரசன் மீது அவதூறு பரப்பும் விதமாக, விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை கண்டித்து புதுச்சேரியில் எஸ்டிஆர் தலைமை ரசிகர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 

சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' பலரின் பாசிட்டிவ் விமர்சனங்களோடு...  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். ஒரு படத்தின் நிறை குறைகளை கூறுவது தவறில்லை, 

செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார் இந்நிலையில் இதனை கண்டித்து சிலம்பரசன் ரசிகர்கள் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுவை மாநில எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாநிலத் தலைவர் பாபு தலைமையில் ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் மன்ற ஆலோசகர் அசோக் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்...

02:35கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
02:57CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
02:14Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
01:53சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
04:35கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
03:43மதுரையில் உற்சாகம் | சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிரம்மாண்ட கொண்டாடிய ரசிகர்கள் !
03:05Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
02:58Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
02:26Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
02:10Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Read more