Aug 29, 2023, 10:09 AM IST
சமீபத்தில் வட இந்தியப் பயணம் மேற்கொண்ட ரஜினி, இமயமலை சென்றுவிட்டு வரும் வழியால் ஜார்க்கண்ட் ஆளுநர், சிபி ராதாகிருஷ்ணன், மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை கண்டு வந்தார். இதனிடையே யோகிஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்ற நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரஜினியின் வட இந்திய பணயம் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.