தலைவருடன் தாராள கவர்ச்சியில் இறங்கி குத்தும் தமன்னாவின் 'காவாலா' லிரிக்கல் பாடல் வெளியானது!

Published : Jul 06, 2023, 06:35 PM ISTUpdated : Jul 06, 2023, 06:38 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் தமன்னா கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள 'காவாலா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் தமன்னா.. கவர்ச்சியில் இறங்கி குத்தாட்டம் போட்டுள்ள 'காவலா' பாடல் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் இந்த பாடலின் லிரிகள் வீடியோ வெளியாக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் 'காவலா' பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more