திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற  நடிகர் ஆர்.ஜே பாலாஜி !

திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !

Published : Oct 25, 2025, 06:02 PM IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார் இதனை எடுத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது..திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் போது சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. திருச்செந்தூர் முருகன் நல்ல பெரிய வாய்ப்புகளை கொடுத்துள்ளார். நன்றி சொல்ல கோவிலுக்கு வந்துள்ளேன். பேட்டியின் போது அருகில் இருந்த ஒரு மூதாட்டியை அழைத்து கந்த சஷ்டி திருவிழாவிற்கு மௌன விரதம் இருந்து வருகிறார் என தெரிவித்தார். இதனையடுத்து அந்த மூத்தாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். கையில் இருந்த பிரசாதத்தை அந்த மூதாட்டிக்கு கொடுத்தார். மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். நயன்தாரா நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இருந்தாலும் படத்தை தொடங்கும் போது தெரிவித்தார்கள் அந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

02:29வள்ளுவர் கோட்டம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட பாக்யராஜ் உடல்! கதறி அழும் குடும்பத்தினர்
01:42Director Bhagyaraj Passed Away: குருவை தொடர்ந்து மறைந்த சிஷ்யன்.. இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!
03:35லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
02:50Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
04:16Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
03:05ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
03:16Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
02:56BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
02:31ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?