Jan 8, 2025, 8:49 PM IST
LIK படத்தை தொடர்ந்து, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் ட்ரீம் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயடு லோகர் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புரோமோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.