நாளைக்கு "சாஹோ படம்" ரிலீஸ்..! அதுக்குள்ளே இன்னிக்கு இவர் இறந்துட்டாரே.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் ..!
Aug 29, 2019, 3:40 PM IST
பிரபாஸின் ரசிகர் ஒருவர் தியேட்டரில் பேனர் காட்டியுள்ளார்.அப்போது அந்த ரசிகர் மீது மின்சாரம் தாக்கியதில் மரணம் அடைந்தார். தற்போது இந்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது