படப்பிடிப்பில் காயமடைந்த பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரை உலகம்! | Asianet News Tamil

Jan 22, 2025, 11:30 AM IST

பிரபல நடிகர் விஜய ரங்கராஜு, படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.