#Live | "பொன்னியின் செல்வன் 2" டிரைலர் & ஆடியோ ரிலீஸ்!

Mar 29, 2023, 6:05 PM IST

 

Ponniyin Selvan 2 Trailer Expectations | Chiyaan Vikram | Trisha | Mani Ratnam | Karthi | Jayam Ravi | பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி வெற்றிவாகை சூடிய நிலையில், 2வது பாகமும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி, பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.