vuukle one pixel image

விடாமுயற்சி உடன் மல்லுக்கட்ட வரும் தண்டேல் படத்தின் மாஸ் டிரைலர் இதோ

Ganesh A  | Updated: Jan 31, 2025, 8:13 AM IST

அஜித் நடித்த விடாமுயற்சி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ள படம் தண்டேல். இப்படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இப்படத்தை சந்தூ மாண்டேட்டி இயக்கி இருக்கிறார். இப்படத்தை தமிழில் ட்ரீம் வாரியர் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. மீனவர்களை பற்றிய கதையம்சம் கொண்ட இப்படத்தின் மிரட்டலான டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.