Mr House Keeping Movie| ஷூட்டிங் ஸ்பாடில் என்னை Comfort -ஆ வெச்சிருந்தாங்க! BiggBoss லாஸ்லியா பேச்சு

Jan 21, 2025, 3:01 PM IST

Mr.House Keeping" Movie Press Meet : முதலில் முரளி சார் மற்றும் நித்தின் சார் அவரக்ளுக்கு மிகவும் நன்றி .ஷூட்டிங் ஸ்பாடில் என்னை Comfort -ஆ வெச்சிருந்தாங்க , மற்றும் இயக்குனர் நடிகர் ஹரி மற்றும் அனைவரோடும் கூட நான் நடித்ததில் மிகவும் பெருமையாக எண்ணுகிறேன் என்று BiggBoss Losliya பேச்சு !