"மடல்" Movie Poojai Press Meet : இந்த படத்தொகுப்பு விழாவிற்கு வந்ததற்கு காரணம் என்னுடைய நண்பன் ..நங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் நடிப்பதற்கு ஆரம்பித்தோம் .இப்போது இந்த படத்தில் அவன் இருப்பது மிகவும் சந்தோஷம் .இந்த படத்தில் வேலை செய்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் என்று நடிகர் மணிகண்டன் பேச்சு !