திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபெற்றனர்.
திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில், நாயகன் உதயநிதி, ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபெற்றனர். விழாவில் பேசிய உதயநிதிஸ்டாலின், படத்தின் வசூல் குறித்து பேசினார். கடந்த 9 நாட்களில் ரூ.52கோடி வசூலாகியுள்ளதாக தெரிவித்தார்.