Kannappa movie press meet | கண்ணப்பா படத்தின் கிளைமாக்ஸ் Challenge-ஆ இருந்தது! | Prabhu Deva Speech

Jan 18, 2025, 10:07 PM IST

இந்த படத்திற்காக மோகன் பாபு சார் என்னிடம் பேசினார் . நான் வர வேண்டுமா என்று கேட்டேன் அதற்கு நீ வரவில்லை என்றால் நான் உங்க வீட்டுக்கு வருவேன் என்று கூடினர் . பிறகு கண்ணப்பா படத்தின் கிளைமாக்ஸ் Challenge-ஆ இருந்தது மற்றும் இந்த படத்தின் ஹீரோயின் அவர்களுக்கு அழகும் , நடிப்பும் ஒன்றாக அமைந்துள்ளது அது மிகவும் கடினம் என்று நடன இயக்குனர் பிரபு தேவா பேச்சு .