Thug Life Press Conference | தமிழ் சினிமாவை புரட்டி போட வேண்டும் அது தான் எங்களின் ஆசை - கமல்ஹாசன் !

Thug Life Press Conference | தமிழ் சினிமாவை புரட்டி போட வேண்டும் அது தான் எங்களின் ஆசை - கமல்ஹாசன் !

Published : Jun 04, 2025, 06:03 PM IST

Thug Life Movie Press Conference : இந்த படத்தில் வேலை செய்த அனைவருமே இங்கு வந்து கற்றுக்கொண்டவர்கள் இல்லை ...முன்னமே அனைத்தையும் கற்றுக்கொண்டு வந்தவர்கள் ..சிறப்பாக பணியாற்றினார்கள் . வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்தவர்கள் இங்கு வேலை செய்தவர்களை பாராட்டினார்கள் . தமிழ் சினிமாவை புரட்டிப்போட வேண்டும் அது தான் எங்களின் ஆசை..அதை செய்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் . மேலும் படம் குறித்தும் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் வேலை செய்தது குறித்தும் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார் .

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?