விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியலானது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.