watch : அனிருத் - ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் உருவான 'தண்டர்காரன்' பாடல் - வைரலாகும் வீரன் பர்ஸ்ட் சிங்கிள்

Published : Mar 31, 2023, 05:38 PM IST

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள வீரன் படத்தில் இடம்பெற்றுள்ள தண்டர்காரன் என்கிற பாடல் யூடியூப்பில் ரிலீஸ் ஆகி வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வீரன். மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.ஷரவன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைத்து உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

இந்நிலையில், வீரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தண்டர்காரன் என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை அனிருத்தும் ஹிப் ஹாப் ஆதியும் இணைந்து பாடியுள்ளனர். இதன் புரோமோ வீடியோ வெளியாகி யூடியூப்பில் வைரலாகி வருகிறது. இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார்.

03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !
03:45மொத்த படமும் அவுட் | ஜனநாயகன்-ஐ லீக் பண்ணியது யார்? கடும் அப்செட்டில் விஜய்..!
03:11Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!
03:08ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
03:43மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
02:21ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?
02:42டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!
02:50படிப்பும், உடம்பும் தான் முக்கியம்.! போய் படிங்கப்பா.!சூப்பர் ஸ்டார் ரஜினி அடவைஸ்.!
Read more