vuukle one pixel image

அடிச்சு நொறுக்கும் எனெர்ஜியில் ஆதிக்; தெறிக்க விட்ட அஜித்! 'குட் பேட் அக்லீ' மேக்கிங் வீடியோ!

manimegalai a  | Published: Mar 14, 2025, 6:52 PM IST

முதல் முறையாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான், 'குட் பேட் அக்லீ'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அதன்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.