Sep 28, 2022, 9:02 PM IST
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'God Father'. அடுத்த மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின், ட்ரைலர் சற்று முன் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நயன்தாராவின், ஷூட்டிங் ஸ்பாட் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
நயன்தாரா அரசியல்வாதியாக நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா மேக்கப் போடுவது முதல், எமோஷ்னல் காட்சிகள் வரை இடம்பெற்றுள்ளது.