அஜித்திடம் கண்டுக்கொண்டேன் பாடலை பாடி அசத்திய ரசிகர்!இணையத்தில் வைரல் வீடியோ!| Asianet News Tamil

Jan 25, 2025, 2:33 PM IST

சமீபத்தில் நடிகர் அஜித்திடம் ரசிகர் ஒருவர் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தின் பாடலை பாடி அஜித்திடம் பரட்டை பெற்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது