Velmurugan s | Published: Mar 27, 2025, 1:02 PM IST
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” திரைப்படம் திருவனந்தபுரம் (கேரளா), மார்ச் 27 அன்று மலையாளத் திரைப்படமான ‘எம்புரான்’ வெளியானது . திருவனந்தபுரத்தில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்தனர். இந்தப் படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் , மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் நடிப்பில் வெளியானது .